Tuesday, 17 January 2012

சனநாயகம்



வலுத்தவனுக்கு
வாழ்க்கைப்படு
வலு குன்றியதும்
துரத்திவிடு
அடுத்தவனைத் தேடு
அவனும் போனால்
அடுத்தவன்
ஆயுள் முழுதும்
அடிமையாய் இரு-சனநாயகம்.

2 comments:

  1. சனநாயத்தின் நிலை காலங்காலமாக சங்கடமாகத்தான் உள்ளது. கவிஞர் மீராவின் கவிதை நினைவுக்கு வருகிறது. தாண்டத்தாண்ட கோடுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் சனநாயம் எப்போதும் கோட்டுக்குள்ளேதான்.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கவிதையோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

      Delete