Friday, 13 January 2012

தை 1 தான் தமிழ்புத்தாண்டு-விளக்கம் சொல்லும் இணைப்புகள்

சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி ஆபாசத்துக்கு துணை போக வேண்டாம் தமிழர்களே... தை 1 தான் தமிழ்புத்தாண்டென அறிஞர்கள் அறுதியிட்டு கூறுவதை படித்துவிட்டு தெளிவான சிந்தனையுடன் தை புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.கீழே உள்ள இணைப்புகளை வாசித்தால் உண்மை விளங்கும் நண்பர்களே.




6 comments:

  1. மரு.சு.பாண்டியன்,

    2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.

    தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா... அறிவியல் விளக்கங்கள் அற்புதம்... உங்களை கேட்காமலே என் பதிவில் இணைத்துக் கொண்டேன் மன்னித்துக் கொள்ளவும்...

      Delete
    2. மரு.சு.பாண்டியன்,
      //நன்றி அண்ணா... அறிவியல் விளக்கங்கள் அற்புதம்... உங்களை கேட்காமலே என் பதிவில் இணைத்துக் கொண்டேன் மன்னித்துக் கொள்ளவும்...//

      என்னது பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லிக்கிட்டு, நானே நாலு பேருக்கு தெரியட்டும்னு தானே லின்க் போட்டேன்.2008 இல் போட்டப்பதிவு இப்போ அதிகம் பேருக்கு தெரியாது.லின்க் கொடுத்து நாலு பேருக்கு தெரிஞ்சா நல்லது தானே. அதுக்கு நான் தான் நன்றி சொல்லனும், நன்றி!

      உங்கள் வலைப்ப்திவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக எழுத வாழ்த்துகள்.

      Delete
    3. வாழ்த்துக்களுக்கு நன்றி அண்ணா...

      Delete
  2. நன்றி...
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
    தமிழ் புத்தாண்டு தைப் பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பு அண்ணா... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

      Delete