உண்மையில் இது சிறப்பானது நாங்கள் எப்படி வேண்டுமானாலும் உடுத்துவோம் நீங்கள் முற்றும் துறந்த முனிவராக இருக்க வேண்டும் என கூடுவது அடி முட்டாள்தனம் ஆடைக் குறிப்போ மனிதனை அதாவது பெண்களை கீழான நிலைக்கே இட்டுச் செல்லும் பல்வேறு குமுக சிக்கலை உண்டாக்கும் . எல்லோருக்கும் முறையான கல்வியை புரிதலை உண்டாக்கிவிட்டு இதுகள் ஒட்டுத்துணி இல்லாமகூட போகட்டுமே .

ReplyDeleteசிறப்பான பார்வை பாராட்டுகள் .
ரொம்ப நன்றி மாலதி அக்கா... :-)
ReplyDeleteநல்ல கருத்து.
ReplyDeleteபாராட்டுக்கள்..
நன்றி வேல் அண்ணா...
Deleteஇது போன்ற பெண்கள் உள்ளவரை நாட்டில் கற்பழிப்பு , கள்ளகாதல் , தற்கொலை , கொலை எப்படி குறையும்? கேட்டால் ஆண்கள் குற்றவாளிகள்
ReplyDelete