Tuesday, 10 January 2012

நொய்யல்




கழிவுகளின்
பாரம்
தாளாது
நிற்கிற
நொய்யலாறு போல...
நிற்கிறது
என் மனமும்
கடந்த காலத்தை
சுமந்து...
என்னை
நகர வைக்கும்
’சிறுதுளி’
எங்கிருக்கிறது?
எதுவாயிருக்கிறது?

2 comments:

  1. தமிழ் என்று நினையுங்கள் தரணியே உங்களுடையதாகும் அருமை

    ReplyDelete
  2. மிக்க நன்றிங்க... :-)

    ReplyDelete