தெலுங்கானாவில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படலாம்-செய்தி
எப்போதோ பிள்ளையை கிள்ளி விட்டார்கள் இப்போது தொட்டிலை ஆட்டவா இல்லை உடைக்கவா எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது காங்கிரசு அரசு. இன்று தெலுங்கானாவைத் தனியே விடுவதா வேண்டாமா என யோசிக்கும் தகுதி காங்கிரசு அரசுக்கு சுத்தமாய் கிடையாது.ஏனெனில் “ஆந்திராவுக்கு இணையாக அனைத்து வசதிகளும் வளர்ச்சித் திட்டங்களும் செய்து தரப்படும்.ஆந்திராவுடன் இணைந்து இருப்பது பிடிக்கவில்லை என்றால் தாராளமாய் பிரிந்து விடலாம்” என சத்தியம் செய்து கொடுத்து அந்த மக்களை ஏமாற்றி தான் ஒருங்கினைந்த ஆந்திரபிரதேசத்தை உருவாக்கியது காங்கிரசு அரசு.
கொஞ்சம் தெலுங்கானா வரலாற்றைப் பார்ப்போமா?
பிரிடிஷ்காரர்கள் வருவதர்க்கு முன்னர் சுதந்திர மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி தான் தெலுங்கானா.வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு தெலுங்கானா பகுதியின் மன்னர் வெள்ளை அரசுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார். அதன்படி ஹைதிராபாத்தை தலைமையாகக் கொண்ட தெலுங்கானா மன்னராட்சியின் கீழ் இருக்கும் எனவும் மன்னர் ஆங்கில அரசுக்கு உறுதுனையாக இருப்பார் எனவும் முடிவு செய்யப்படுகிறது. மிச்சமிருக்கும் ஆந்திர பகுதிகள் மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.இந்த நிலை தான் சுதந்திரம் பெறும் வரை நீடித்தது. சுதந்திரத்திற்குப் பின் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க முனைந்த நேரு தலைமையிலான அமைச்சரவை மன்னரின் விருப்பத்திற்கு எதிராக “OPERATION POLO” என்னும் இராணுவ நடவடிக்கையின் மூலம் தெலுங்கானா பகுதியை இந்தியாவுடன் இணைக்கின்றனர்.1953 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தெலுங்கானாவை ஆந்திராவோடு இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியின் காரணமாக நல்ல கல்வியையும், வசதி வாய்ப்புகளையும் பெற்ற ஆந்திர மக்களின் முன்னால் பெரிய அளவில் கல்வியோ, வசதிகளையோ பெறாத தெலுங்கானா மக்கள் அவர்களுடன் போட்டியிட முடியாது என ஐயமுற்றனர்.அதனால் ஆந்திராவுடன் இணைய மறுத்தனர். விதி வசமாக மத்தியிலும் காங்கிரசு அரசு,தெலுங்கானா பகுதியிலும் காங்கிரசு அரசு. இந்தியாவின் முடிசூடா மன்னரான நேருவின் விருப்பத்திற்கு தாழ் பணிந்து தலையாட்டியது புர்குல இராமகிருஷ்ண ராவ் தலைமையிலான காங்கிரசு அரசு, மக்களின் விருப்பத்தைக் கண்டு கொள்ளாமலே.மக்கள் பொங்கி எழுந்து போராட்டத்தில் குதித்தனர். மக்களை ஆற்றுப்படுத்த அவர்கள் தந்த வாக்குறுதி “ஆந்திரத்துக்கு இணையாக அனைத்து வசதிகளும், வளர்ச்சித் திட்டங்களும், கல்வியும்,விவசாயிகளுக்கு பாசன வசதிகளும் செய்து தரப்படும். அப்படி எதும் செய்யாமல் விட்டாலோ, ஆந்திரத்தின் இணைப்பு பிடிக்கவில்லை என்றலோ தாராளமாக பிரிந்து விடலாம்” என்பதுதான். நம்ம மாமா நேரு குறிப்பிடுகையில் “இது ஒரு திருமணம் போலத் தான் பிடிக்கவில்லை என்றால் என்றுமே விவாகரத்திற்கு இடம் உண்டு” என்றார். இவை எல்லாவற்றையும் நம்பித்தான் ஏமாந்து போயினர் தெலுங்கானா மக்கள். இன்று வரை வளர்ச்சி என்ற வார்த்தையை அவர்கள் அனுபவித்ததே இல்லை. சொன்னபடி பிரித்துக் கொடுங்கள் எனக் கேட்டு போராடினால் போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாகக் காட்டி பிரச்சனையை திசை திருப்பவே முயல்கிறது அரசு. செய்வதையும் செய்துவிட்டு இப்போது தனக்கு சம்பந்தம் இல்லாத விடயத்தை கையாள்வது நடந்து கொள்கிறது காங்கிரசு அரசு.
In December 1953, the States Reorganization Commission was appointed to study the creation of states on linguistic basis.[16] The States Reorganisation Commission (SRC) was not in favour of an immediate merger of Telangana region of with Andhra state, despite their common language.
Paragraph 382 of the States Reorganisation Commission Report (SRC) said "opinion in Andhra is overwhelmingly in favour of the larger unit; public opinion in Telangana has still to crystallize itself. Important leaders of public opinion in Andhra themselves seem to appreciate that the unification of Telangana with Andhra, though desirable, should be based on a voluntary and willing association of the people and that it is primarily for the people of Telangana to take a decision about their future". The people of Telangana had several concerns. The region had a less-developed economy than Andhra, but with a larger revenue base (mostly because it taxed rather than prohibited alcoholic beverages), which people of Telangana feared might be diverted for use in Andhra. They feared that planned irrigation projects on the Krishna and Godavari rivers would not benefit Telangana proportionately, even though people of Telangana controlled the headwaters of the rivers. It was feared that the people of Andhra, who had access to higher standards of education under the British rule, would have an unfair advantage in seeking government and educational jobs.
The commission proposed that the Telangana region be constituted as a separate state with a provision for unification with Andhra state, after the 1961 general elections, if a resolution could be passed in the Telangana state assembly with a two-thirds majority.
The Chief Minister of Hyderabad State, Burgula Ramakrishna Rao, expressed his view that a majority of Telangana people were against the merger.[17] He supported the Congress party's central leadership decision to merge Telangana and Andhra despite opposition in Telangana.[18] Andhra state assembly passed a resolution on 25 November 1955 to provide safeguards to Telangana. The resolution said, "Assembly would further like to assure the people in Telangana that the development of that area would be deemed to be special charge, and that certain priorities and special protection will be given for the improvement of that area, such as reservation in services and educational institutions on the basis of population and irrigational development."[19] Telangana leaders did not believe the safeguards would work.[20][21] With lobbying from Andhra Congress leaders and with pressure from the Central leadership of Congress party, an agreement was reached between Telangana leaders and Andhra leaders on 20 February 1956 to merge Telangana and Andhra with promises to safeguard Telangana's interests.[22][23]
Prime minister Jawaharlal Nehru initially was skeptical of merging Telangana with Andhra State, fearing a "tint of expansionist imperialism" in it.[24][25] He compared the merger to a matrimonial alliance having "provisions for divorce" if the partners in the alliance cannot get on well.[26][27]
Following the Gentlemen's agreement, the central government established a unified Andhra Pradesh on November 1, 1956.[13][28][29] The agreement provided reassurances to Telangana in terms of power-sharing as well as administrative domicile rules and distribution of expenses of various regions.
Anti-Nehru politics emerged with the repression of the Telengana movement; many within the Congress Party extended their hands to leftist causes. Feroze Gandhi was among them.
No comments:
Post a Comment