செய்தி-புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் பத்தாம் வகுப்பு பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்தார்.(கடந்த வாரம்)
மந்திரியின் புலம்பல்: “நான் என்ன ஓசி ல டாக்டர் பட்டமாடா கேட்டேன்? ஒரு எஜுகேசன் மினிஸ்டரு SSLC பாஸ் பண்ணனும்னு நினைச்சது ஒரு குத்தமாடா? ஒரு மனுசன பாத்தாலே தெரிய வேணாமா அவனுக்கு படிப்பு வருமா? வராதானு? அவ்வ்வ்வ்வ்வ்வ்”
No comments:
Post a Comment