Wednesday, 8 February 2012

அடுத்த சுற்று தமிழனுக்கா?



காங்கிரசுக்கு
மன்மோகன் ‘சிங்’
பி.ஜே.பி க்கு
’அப்துல்’ கலாம்
அவரவர் செய்த பாவத்துக்கு
இவர்கள் முகமூடிகளெனில்
அடுத்த சுற்று தமிழனுக்கா?

5 comments:

  1. கண்டிப்பா தமிழனுக்கு வாய்ப்பில்லை .. ஏன் என்றால் ஒரு தமிழன் வர இங்கு உள்ள தமிழின தலைவர்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள் ( அவர்களுக்கு ஆதாயம் என்றல் மட்டும் அளிப்பார்கள் )

    ReplyDelete
  2. இந்த ஆழ்கடலை வலைச்சரம் மூலம் இன்றே அறிந்தேன், மயிலன் குறிப்பிட்ட பதிவுகளையும் அதைத்தாண்டிய ஏனைய பதிவுகளையும் ஒரு அலசல் அலசினேன், சீக்கிரம் உங்களின் அடுத்த பதிவையும் காண ஆவலாய் உள்ளோம் சகோ, தொடருங்கள் உங்கள் எழுத்தையும்........ சென்னையைப்பற்றிய பதிவும், அதோடு சாலை விபத்தை இணைத்திருக்கும் புகைப்படத்தோடு கூட கவியும் அருமை சகோ :)

    ReplyDelete