Friday, 30 September 2011

வணக்கம் தமிழ்பெரும்குடி மக்களே

வெள்ளைக்காரன் முதல் ஹிந்திகாரன் வரை நாம் அடிமைகளாய் இருக்கின்ற காலத்தில் தன் அடையாளத்தையும் சரித்திரத்தையும் தொலைத்துவிட்டு நிற்கின்ற மாபெரும் இனத்தின் ஒரு துளி நான். ந்ம்மை சூழ்ந்திருக்கும் மாயைகளில் இருந்து விடுவித்துக் கொள்ள நான் கற்பதையும் அறிவதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு சன்னல் திறந்தேன் - ஆழ்கடல். 

No comments:

Post a Comment